அதிரை மாஜ்தா ஜூவல்லரியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மட்டும் ரமலானை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை !!

         
   
  அதிராம்பட்டினம் திலகர் தெருவில் உள்ள  மாஜ்தா  ஜூவல்லரியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மட்டும் ரமலானை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி அறிவித்து உள்ளனர் .இந்த தள்ளுபடி இன்று (14-07-2014) முதல் பெருநாள் வரை அறிவித்து உள்ளனர்   அங்கு 22ct , 91.6 , BIS ஹால் மார்க் தங்க நகைகள் ,கோல்ட் கவரிங் நகைகள்,மதுரை வெள்ளி கொலுசுகள் , ஆண்களுக்கு வெள்ளி கழுத்து செயின்கள் , வெள்ளி மோதிரங்கள் , வெள்ளி கை செயின்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற டிசையின்களில் ஆர்டரின் பெயரில் ஆண்களுக்கும் ,பெண்களுக்கான தங்க நகைகளும் செய்து தரப்படும் .பல விதமான டிசையின்களில் தங்க நகைகள் வாங்க நம்பிக்கையும் ,நாணயமும், கைராசியான ஒரே இடம் “மாஜ்தா  ஜூவல்லரி” .

குறிப்பு : இந்த பதிவு இத்தளத்தில் இலவசமாக பதியபட்டது.இதில் ஏற்படும் நிறை /குறைகளுக்கு அதிரை பிறை   எவ்விடத்திலும் பொறுப்பு ஆகாது .

Advertisement
Close