பொது சிவில் சட்டத்தை கண்டித்து ம.ஜ.க பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA இன்று அதிரைக்கு வருகை

இந்தியாவின் பன்முகதன்மையை சிதைக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கும் மத்திய BJP அரசை கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்:28:10:2016 வெள்ளிக்கிழமை

நேரம்:மாலை 4 மனி

இடம்:அதிரை பேருந்து நிலையம்

கண்டன உரை:

M.தமிமுன் அன்சாரி MLA

நாகை சட்டமன்ற உறுப்பினர்

சமுதாய சொந்தங்களே!சமூக ஆர்வலர்களே!!

அனைவரும் திரண்டு வருக 

இந்தியாவின் பன்முக தன்மையை காக்க

இங்கணம்:

மனித நேய ஜனநாயக கட்சி(மஜக) 

அதிரை நகரம் தொடர்புக்கு:7845701614
Close