சென்னையில் இருந்து அதிரைக்கு காரில் பகிர்ந்து செல்ல…!

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி சவூதியில் பணிபுரிந்து வரும் அதிரையை சேர்ந்த நபர் விடுமுறைக்காக ஊருக்கு வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு அவர் அன்றைய தினம் காலை வந்தடைவார். இதனையடுத்து சென்னையில் இருந்து அதிரைக்கு இவருடன் காரில் யாரேனும் பகிர்ந்து செல்ல விரும்பினால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு: 8667727352

Close