கொலைக்கார இஸ்ரோலைக் கண்டித்து சென்னையில் TNTJ நடத்திய ஆர்பாட்டம் !!

  
    பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் யூத சியோனிச
பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நோன்பையும் பொருட்படுத்தாமல் திரளான மக்கள்
பங்கு பெற்று கேடுகெட்ட இஸ்ரேலின் பயங்ரவாதத்தை கண்டித்து கோஷங்கள்
எழுப்பினர். இறுதியில் மாநில செயலாளர் யூசுப் அவர்கள்  கண்ட உரை நிகழ்த்தினார்.

 -adirai TNTJ

Advertisement

Close