அதிரையை நள்ளிரவில் நனைத்த நல்ல மழை!

animated-rain-falling-backgrounds-wallpaper-4வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கியாண்ட் புயல், வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து தமிழகத்தில் அடித்த நான்கு நாட்களுக்கு பரவலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு நமதூர் அதிரையில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக இன்று அதிகாலை சாலைகளில் மழை நீர் தேங்கி கிடப்பதை காண முடிந்தது.

Close