துபாயில் நடைப்பெற்ற கடற்கரை தெரு அமீரக அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் இப்தார் நிகழ்ச்சி வெள்ளிகிழமை 11-07-2014 அன்று துபாய் ஹோர் அல் அன்ஜ் ஹபிப் பேக்கரி அருக உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்தார் நிகழ்சிக்கு பிறகு  மக்ரிப் தொழுகை முடிந்த பிறகு கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Close