டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை அப்துல் கரீம் நாயக் அவர்கள் மரணம்!

img_6789டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை அப்துல் கரீம் நாயக் அவர்கள் மரணமடைந்தார்..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று காலை 3:30 மணி அளவில் மரணமடைந்தார்.

இன்றைய லுஹர் தொழுகைக்கு பிறகு, மாலேகான் நரியல் வடி அடக்கஸ்தளத்தில் (மய்யவாடியில்) அடக்கம் செய்யப்படும்..

இவரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக பிரார்த்திப்போம்.

Close