தமாமில் நடைப்பெற்ற அதிரை பைத்துல்மாலின் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம்

சவூதி அரேபியாவில் உள்ள தமாம் நகரில் ஏராளமான அதிரை சொந்தங்கள் பணி நிமித்தமாக குடும்பத்துடனும் தனியாகவும் தங்கி வருகின்றார்கள்.
இங்கு உள்ள அதிரை பைத்துல்மால் தமாம் கிளை சார்பாக நேற்று ரமலானை முன்னிட்டு இஃப்தார் நிகழ்ச்சியும் அலோசனைக் கூட்டமும் நடைப்பெற்றது.
இதில் சவுதி தமாமின் பல பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

படங்கள்: அஹ்மத் ஜலாலுத்தீன் (KSA)


Advertisement

Close