Teen age எதிர்நோக்கும் சவால்களும், தீர்வுகளும். மார்க்க உரை அழைப்பு

 

al-manar

துபாய் செப் 2: துபையில் அல் மனார் இஸ்லாமிக் சென்டர் வழங்கும் மார்க்க உரை (இன்ஸா அல்லாஹ்) வருகின்ற செப்டம்பர் 11 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் அல் கூஸில் அமைந்துள்ள அல் மனார் சென்டரில் நடைபெற உள்ளது.

அது சமயம் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் Teen age எதிர்நோக்கும் சவால்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்.

இதற்காக Deira, Sonapur, Jabal Ali பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. Noor Bank மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து மாலை 5 மணி முதல் வாகன ஏற்பாடும் செய்துள்ளார்கள்.

மேலதிக விபரங்களுக்கு 056-7371442 மற்றும் 056-7371449 என்ற எங்களை தொடர்பு கொள்ளவும்.

Close