அதிரையில் லேசான சாரல் மழை!

img_6924கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து அதிரையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சுமாரான மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் நமதூரில் கடந்த 2 நாட்களாக பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை அடுத்து இன்று லுஹர் தொழுகைக்கு பின்னர் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

Close