மரண அறிவிப்பு – புதுமனைத் தெரு 40 வாடி வீடு

புதுமனைத் தெரு, 40 வாடி மர்ஹூம் ஹாஜி மீ.மு.அ முஹம்மது மொய்தீன் அவர்களின் மகளும், முஹம்மது மீரான் லெப்பை அவர்களின் சகோதரியும், ஹாஜி முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் மனைவியுமாகிய ஆமீனா அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா மரைக்கா பள்ளி மைய வாடியில் நாளை காலை 10:30க்கு  நல் அடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Advertisement

Close