அதிரை ஜாவியாவில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

 அதிரை ஜாவியால் பள்ளியில் வருடா வருடம் ரமலானில் சுவையான நோன்புக் கஞ்சியை தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. வழக்கம் போல் இன்று நோன்புக் கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்ரிப் பாங்கிற்க்கு பிறகு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்காக நோன்பு கஞ்சி சர்பத் போன்றவற்றை தயார் செய்கின்றனர்.

-இஜாஸ் அகமது (அதிரை பிறை)

Advertisement

Close