அதிரை கடற்கரை தெருவில் ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்! (படங்கள் இணைப்பு)

img_7296

அதிரையில் கடந்த பல வருடங்களாகவே நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் அதிரை கடற்கரைத்தெருவில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியுள்ளன. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரையில் அச்சுறுத்தும் நாய்களை கேரள ஆரசாங்கத்தை போன்று இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

img_7297

Close