அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் காத்தான்குடி மதர்ஸா உலமாக்கள் அதிரைக்கு வருகை!

1381769779649

இலங்கையில் வஃபாத்தான அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் காத்தான்குடி ஜாமியத்துல் ஃபலாஹ் மதரஸாவிலிருந்து உலமாக்கள் அதிரைக்கு வருகை தந்துள்ளார்கள். அவர்கள் இன்று ஏ.ஜெ,பள்ளியில் ஜும்மா பயான் நிகழ்த்த உள்ளார்கள் மேலும் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று புதுப்பள்ளியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close