ஃபித்ரா ஊருக்கா அல்லது தெருவுக்கா

              அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர், மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தருமமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
                        நூல்: புகாரி 1503    
அதிரையில் இருக்கும் மக்களில் ஃபித்ரா தர்மம் வாங்க கூடிய சூழலில் உரியவர்கள் என்று கணக்கிட்டால், 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.  ஊரில் வாழும் ஏனைய 80 சதவிகித மக்களும், அவர்களுக்கே கொடுக்கும் நிலை உள்ளதால், வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584
    துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. நஸீர் @ +971501545251 & சகோ. ஷாகுல் +971505063755
    அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்) – சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076
    மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிழையின்மூலம் அனுப்பவும்.
ஏன் எங்களிடம்  கொடுக்கவேண்டும்?
·       வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது
·  நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
·        விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.
எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
           – அமீரக அதிரை தவ்ஹித் ஜமாத்
                       Advertisement

Close