அதிரை A.J. பள்ளியில் சுவையான நோன்புக் கஞ்சியை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்

ரமலான் மாதம் துவங்கி 6 நோன்பு முடிவடைந்த நிலையில் இன்று மக்கள் 7வது பிறை நோன்பை நோற்றுள்ளனர். அதிரை பழஞ்செட்டித் தெரு A.J.பள்ளியில்  வருடா வருடம் ரமலானில் சுவையான நோன்புக் கஞ்சியை தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.
வழக்கம் போல் இன்று நோன்புக் கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான நோன்பாளிகளும் மாற்று மத சகோதரர்களும் சிறுவர்களும் நோன்புக் கஞ்சியை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement

Close