அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு ! (புகைப்படம் இணைப்பு)

இன்று (05-07-2014) சனிக்கிழமை மாலை 07.00 மணியளவில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக எ.அன்புமொழி, மேலாளர் , (ஸ்டேட் பேங்க் ,அதிராம்பட்டினம் கிளை) அவர்களும், Rtn .Major donor .Dr .K . நியூட்டன்  (முன்னாள் துணை ஆளுநர்)  அவர்களும் .சிறப்பு விருந்தினராக திரு . A.பிச்சை அவர்கள் (அதிரை பேருராச்சி துணை தலைவர்) அவர்களும் கலந்து கொண்டனர் . இந்த விழாவில் சிறப்புரை  Rtn .Major donor .Dr.C.V.பத்மானந்தன் (துணை ஆளுநர் மண்டலம் -21) அவர்கள் ஆற்றினார்கள் .

2014-2015 ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் :
Rtn .G .கஜந்திரன் தலைவர்
Rtn .N .அபுதாஹிர் செயலாளர்
Rtn .M .A .முகமது தமீம் பொருளாளர் .

இவர்கள் இந்த ஆண்டிற்கான பொறுப்பாளர்களாக பதவி ஏற்றனர் . 

புகைப்படம் : காலித் அஹ்மத் (அதிரை பிறை )

Advertisement

Close