Adiraipirai.in
posts

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சார்பாக ரமலானில் உம்ரா ஏற்பாடு

 

அஸ்ஸலாமு அலைக்கும் வருகின்ற 10,11,12 தேதிகளில் ( நோன்பின் இரண்டாவது வாரம் ) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை சார்பாக தனிப்பட்ட வாகனம் (BUS) மூலம் மூன்று நாட்கள் உம்ரா (MAKKAH) செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதற்காக வர விருப்பம் உள்ள நபர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொல்லப்படுகிறது.
* குடும்ப நபர்கள் ( FAMILY ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* போக்குவரத்தில் இஃப்தார் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* வியாபாரம் நோக்கம் அல்ல. பொது சேவையுடன் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனி நபர் – 225 SR
பதிவு கடைசி நாள் – 06/07/2014
Contact No –
A.M.AHAMED JALEEL – 0504191127
M.ABDUL MALIK – 0550629583

Advertisement