அதிரையருக்கு அடி உதை, மர்ம கும்பல் வெறிச்செயல்!

அதிரையை சேர்ந்தவர் ஹாஜா சரீப். மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் இன்று அதிரை பழஞ்செட்டித் தெரு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் பலத்த காயம் அடைந்த அவர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டது.

Advertisement

Close