Adirai pirai
posts

மஃதூம் பள்ளிக்கு நிதி வேண்டி !!!

ஆஸ்திரேலியா , துபாய், சவுதி அரேபியா , அமெரிக்கா மற்றும் லண்டன் வாழ் அதிரையர்களுக்கு அன்பான வேண்டுகோள். நமதூர் சால்ட் லைன்  மஃதூம்  பள்ளியில் தராவீஹ் தொழுகை , நோன்பு கஞ்சி,  திறப்பதற்கும் , நாற்சா, தேநீர் மற்றும் பள்ளி மராமத்  வேலைகளும் சிறப்பாக செய்வதற்கு  நிதி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
BANK ACCOUNT விபரம்:

MAKHDOOM MASJID
ACCOUNT NO: 911202651
INDIAN BANK
ADIRAMPATTINAM
Contact No. 9443586898 & 7845419224



(புகைப்படத்தினை ZOOM செய்து பார்க்கவும்)


ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களுக்கு 

                                             துபாய்  வாழ் அதிரையர்களுக்கு 

                                           லண்டன் வாழ் அதிரையர்களுக்கு 

 ..

                                              சவுதி வாழ் அதிரையர்களுக்கு 

                                      அமெரிக்கா வாழ் அதிரையர்களுக்கு 








Advertisement