Adirai pirai
posts

அதிரையில் சூடு பரக்க விற்பனையாகும் சம்சா வாடா

நமதூரில் ரமலான் மாதம் என்றாலே விழாக்கோலம் கொண்டிருக்கும். குறிப்பாக மாலை நேரங்களில் நோன்பு திறப்பதற்கு தேவையான பெருட்கள் வாங்குவதற்கு அதிலும் சம்சா, வாடா … வாங்குவதற்கு மார்க்கெட், மெயின் ரோடு மற்றும் முக்கிய சாலைகளில்  மக்கள் அலை சூழ்ந்துள்ளது.

                                     Advertisement