இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து 500&1000 ரூபாய் செல்லாது! Updated

இன்று இரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது மோடி அறிவித்தார். நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை வங்கி மற்றும் தபால் நிலையத்தில் கொடுத்து புதிய 500 & 2000 ரூபாயாய் மாற்றி கொள்ளலாம்.

நாளை மற்றும் நாளை மறுநாள் ATM மையம் இயங்காது..

Close