Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையிலும் இனி 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும்! (முழு விவரத்தையும் படிக்கவும்)


அதிரை சேர்மன் வாடியில் அமைந்துள்ள மஜித் டிரேடர்ஸில் 500, 1000 ரூபாயை கொடுத்து மளிகை பொருள்கள் வாங்கி கொள்ளலாம்.

ஆனால் 500 1000 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கினால் நீங்கள் முழு பணத்திற்கும் வாங்க வேண்டும்.
உங்களுக்கு 500 1000 ரூபாய்க்கு வாங்க தேவையில்லை என்றால் மீதி பணத்திற்கு ஒரு ரசிது தரப்படும் நீங்கள் தேவைப்படும்போது அந்த ரசீதனை கொடுத்து தேவைப்படும் போது உங்களின் மீதி ரூபாய் உள்ள பணத்தில் மளிகை பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
இதில் நம்பிக்கை உள்ளவர்கள் வாங்கி கொள்ளலாம்.
குறிப்பு: மக்கள் இந்த பண பிரச்சனைகளால் எவ்வித சிரமம் அடைய கூடாது என்பதற்காக இந்த சிறிய முயற்சி.
மேலும் தொடர்புக்கு
மஜித் டிரேடர்ஸ்

3.சேர்மன்வாடி

அதிராம்பட்டினம்

செல்பேசி எண்: 7200130493

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy