Adirai pirai
posts

நியூயார்க் வாழ் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு

அமெரிக்க நகரமான நியூயார்கில் வசிக்கும் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று. அஸ்டோரியாவில் நடைப்பெற்றது. இதில் அங்கு வசிக்கும் அதிரை மக்கள் ஒன்றுகூடி இஃப்தாரை நிறைவேற்றினர்.

புகைப்படம்: HUSSAIN FAWZI

Advertisement