சம்சுத்தீன் காசிமி அவர்களின் I.A.S அகாடெமிக்கு பா.ஜ.க மத்திய அமைச்சர் பாராட்டு

அழகிய கடன் I.A.S அகாடெமியை தோற்றுவித்து முதல் வருடத்திலேயே அங்கு பயிற்சி பெற்ற முஹம்மது அஷ்ரப் என்ற மாணவரை I.A.S தேர்வில் வெற்றி பெற செய்த அழகிய கடன் I.A.S அகாடெமிக்கும் சம்சுத்தீன் காஷிமி அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவரும் ஆசிரியர்களையும் அதன் நிர்வாகிகளையும் பாராட்டி புதிதாக பதவியேற்ற பா.ஜ.க கட்சியை சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாஹ் அவர்கள் பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement

Close