Adirai pirai
posts

Dr.Pirai: சஹர் நேர சூப்பர் டிப்ஸ்

  1. வெயில் காலங்களில் நோன்பு வ௫கிற காரணத்தால் தண்ணீர் தாகம் அதிகமாக இ௫க்கும் ஆகையால் ஸஹர் உணவுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் உடன் ஏலக்காய் கலந்து சாப்பிட்டால் நோன்பு திறக்கும் வரை தண்ணீர் தாகத்தை கொஞ்சம் தவிர்க்கலாம்.
  2. உணவை சாப்பிட்ட பின் 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்தினால் பகல் முழுவதும் வயிறு குளுமையாக இருப்பதுடன் அதிகபசி எடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. குடற்ப்புண் இருப்பவர்களுக்கும் இது சிறந்த வழி.முயற்சி செய்து பாருங்கள் அல்லாஹ் அருள் செய்வானாக இன்ஷா அல்லாஹ்…Bilal Mohamed

Advertisement