அதிரைன் AFFA கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் KFC கண்டனூர் அணி வெற்றி!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று  மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் மிக நடைப்பெற்று வருகிறது.

இன்றைய KFC கண்டனூர் அணியினருக்கும் பட்டுக்கோட்டை 7S பட்டுக்கோட்டை அணியினருக்கும் இடையில் போட்டி நடைப்பெற்றது. இதில் KFC கண்டனூர் அபார வெற்றி பெற்றது. நாளைய தினம் கூத்தானல்லூர் அணியை எதிர்த்து திருச்சி அணி விளையாட உள்ளது. 

எனவே கால்பந்தாட்ட ரசிகர்கள் மைதானத்திற்க்கு திரண்டு வந்து ஆட்டத்தை கண்டுகளித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close