அதிரைக்கு வந்த புதிய இன்ஸ்பெக்டருடன் PFI அமைப்பினர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் காவல் துறை ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம் வேறு இடத்திற்க்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நமதூர் காவல் நிலையத்திற்க்கு புதிய ஆய்வாளராக திரு.கண்ணையன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அதிரை PFI அமைப்பின் சார்பாக டிவிசன் ப்ரசிடண்ட் வழக்கறிஞர் எஸ்.முஹம்மது நிஜாம் அவர்கள் தலைமையில் யூனிட் தலைவர்கள் அஹமது ரிலா மற்றும்.பி.அப்துர் ரஹீம்.M.Sc ஆகியோர் மரியாதை நிமித்தமாக அதிரை காவல் நிலையம் சென்று புதிதாக பதியேற்ற ஆய்வாளர் திரு.கண்ணாய்யன் அவர்கள் கையில் பூங்கொத்து வழங்கி பொன்னாடை போற்றினர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close