டீ,பால் மற்றும் காப்பி விலை உயர்வு!

மத்திய அரசின் சர்க்கரை விலை உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னையில் டீ,காப்பி,மற்றும் பால் விலையை உயர்த்த சிறிய டீக்கடைகள்
முடிவு செய்துள்ளன. சென்னையில் தற்போது சிறிய டீக்கடைகளில் டீ ரூ. 6க்கும், காபி ரூ. 8க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை விலை உயர்வு மற்றும் பால்
விலை உயர்வை காரணம் காட்டி டீ, காபி விலையை ரூ. 1 அதிகரிக்க
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் 1ம் தேதி முதல் இந்த
விலை உயர்வை அமல்படுத்த டீக்கடைக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Close