Adiraipirai.in
posts

துபாயில் ரமலானை முன்னிட்டு பணியாளர் வேலை நேரம் குறைப்பு

துபாய், சார்ஜா, அபுதாபி அமீரகத்தின் புனித ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு.
புனித ரமலான் முதல் நாள், அதாவது (29/06/2014) முதல் வழக்கமான 8 மணி  நேர வேலையானது 6 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும்.
இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும். ( Free Zone உட்பட)
இத்தொழிலாளர் சட்டத்தை மீறும் கம்பெனிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.

தகவல்:முத்துப்பேட்டை பிபிசி

Advertisement