அதிரை AFFA அணி அபாரம்! 4-0 என்ற கணக்கில் வெற்றி!

அதிரை கடற்கரை தெரு மைதானத்தில் நடைப்பெற்று வரும் கால்ப்பந்தாட்ட போட்டியின் கால் இறுதி ஆட்டம் இன்று நடைப்பெற்றது.
இதில் அதிரை AFFA அணியினர் பட்டுக்கோட்டை அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் திருச்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் ஆடி வருகின்றனர்.

Close