அதிரை AFFA கால்பந்து அணியின் முக்கிய அறிவிப்பு!

அதிரை AFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கரிசல்மணி மைதானத்தில் நடைப்பெற்று வந்தது. இன்னிலையில் சில நாட்களாக கோடை மழை குறுக்கிட்டதால் போட்டிகள் நடைபெறவில்லை.

தற்போது மைதானம் சீரடைந்துள்ளதால் இன்று மாலை மழை பெய்யாத பட்சத்தில் KFC கண்டனூர் அணியினருக்கும் பட்டுக்கோட்டை 7S பட்டுக்கோட்டை அணியினருக்கும் இடையிலான போட்டிகள் நடைபெறும்.

எனவே கால்பந்தாட்ட ரசிகர்கள் மைதானத்திற்க்கு திரண்டு வந்து ஆட்டத்தை கண்டுகளித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close