Adirai pirai
posts

அதிரை வங்கிகளில் அலை மோதும் கூட்டம்!

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும் புதிதாக வெளியிட்டுள்ள  ₹500 & ₹2000 ரூபாயை பெறுவதற்கு மக்கள் அலை மோதுகின்றனர் இதனால் சாலைகள் ஷ்தம்பித்தது.