அதிரையில் விற்பனையான ஆந்திர மாநில வனராஜா கோழிக் குஞ்சுகள்

அதிரை மெயின் ரோட்டில் நேற்றைய தினம் ஆந்திர மாநில வகையான வன ராஜா கோழிக் குஞ்சுகள் ஜோடி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிரை மக்கள் பலர் இதை வாங்குவதற்க்காகவும் வேடிக்கை பார்ப்பதற்க்காகவும் இதை சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.
இது குறித்து இந்த கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்யும் ஜகநாதன் அவர்கள் கூறியதாவது “இந்த கோழிக் குஞ்சுகள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டவை, மேலும் இதன் முட்டைகள் உடலுக்கு மிகவும் நல்லது, இது வனராஜா என்ற வகை கோழியாகும். இது சுமார் 7 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது” என்றார்.

Close