அதிரை மக்களே! இதற்கு உங்கள் ஆதரவு அவசியம் தேவை!

பட்டுக்கோட்டையில் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பாக பொது சிவில் சட்டத்தை எதிர்த்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்:11/11/2016 வெள்ளிக்கிழமை

நேரம் : மதியம் 1:50 ஜும் ஆ தொழுகைக்கு பின்னர் (இன்ஷா அல்லாஹ்)

இடம் : தலைமை தபால் நிலையம் அருகில்.பட்டுக்கோட்டை.

Close