Adirai pirai
posts

மரண அறிவிப்பு (அபூபக்கர் ஹாஜியார் – புதுமனைத் தெரு)

அஸ்ஸலாமுஅலைக்கும்.
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம்.சேக் தாவூத் அவர்களின் மகனும், அபுல் ஹசன் ஹாஜியார், இப்ராஹிம் ஹாஜியார் ஆகியோரின் சகோதரரும், சேக் தாவூத், அஹமது அனஸ் ஆகியோரின் தகப்பானாரும் அப்துல் ஜப்பார் அவர்களின் மாமானாரும் ஆகிய அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல் அடக்கம் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மமரைக்காயர் பள்ளி மைய வாயில்  நல் அடக்கம் செய்யப்படும்
.