மின்சார வாரியத்தில் நாளை ஒரு நாள் மட்டும்  பழைய நோட்டுக்கள் செல்லுபடி ஆகும்!

​உரிய சுற்றறிக்கை வராமல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்த நாளை (11.11.2016) ஒருநாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்கட்டணத்தை செலுத்த ஒருவாரம் அவகாசமும் அளிக்கப்படுகிறது.

நமதூர் மின்சார வாரிய அலுவகத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மின் கட்டணம் செலுத்த இயலும் நாளை மட்டும்.

Close