தஞ்சை இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

வரும் 19 ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் அகிய தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆதரவு திரட்டி, தஞ்சை அண்ணா நகரில் 247,248, ஆகிய வார்டுகளிள் அதிரை பேரூர் செயளாலர் இராம.குணசேகரன், துணைச் செயளாலர்,A.M.Y. அன்சர்கான்,மற்றும் கழக உடன் பிறப்புகளும் ஆகியவர்கள் வாக்குகள் சேரித்தனர்.

1928390_284895635237974_2647216635061252449_n 14963234_284895601904644_185046217798122065_n 14993342_284895638571307_7884278017797641243_n 15027885_284895615237976_6029890981007829359_n 15036472_284895631904641_7348688772907040953_n

Close