அதிரை WSC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து தொடர் போட்டி

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 14ம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் (21,22/6/14) சனி, ஞாயிறு அன்று மாலை 4.00 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள WSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் மாநில அளவிலான தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாட இருப்பதால் இரண்டு நாட்களும் இத்தொடரில் அனல் பறக்கும் ஆட்டங்கள் காத்துள்ளன.
Close