Adirai pirai
help

அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிரையரின் பாஸ்போர்ட்

news_reportஅமீரகத்தின் ராஸல் கைமா பகுதியில் இன்று காலை அதிரையரின் பாஸ்போர்ட் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் அமீரகத்திற்கு அக்டோபர் 21 ஆம் தேதி விசிட் விசாவில் வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இவரின் விபரம் அறிந்தவர்கள் இவரிடம் இதுபற்றி தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு +971 556618867 என்ற எண்ணிற்கு தொர்புகொள்ளவும்