அதிரை பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற மார்க்க அறிவு போட்டிகள்

அதிரை பிலால் நகரில் தாருத் தவ்ஹீத் சார்பாக நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் அங்கு பயில்பவர்களுக்கான மார்க்க அறிவு போட்டிகள் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிபடுத்தி வருகின்றனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நாளை இதே இடத்தில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு – பயிற்சி மைய நிர்வாகிகள் கேட்டுகொண்டதற்கிணங்க புகைப்படம் தவிர்க்கப்பட்டது.
Close