அதிரை காவல் நிலையம் முற்றுகை போராட்டம்! (காணொலி)

 

அதிரையில் தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் பதிவு நேர்முக தேர்வு என அனைத்தையும் சுலபமாக கடந்து விடும் அதிரையர்கள், போலீஸ் விசாரனையில் படும் துயரங்கள் சொல்லும் தரமன்று. போலீஸ் விசாரனைக்காக செல்பவர்களிடம் வெளிப்படையாக லஞ்சம் வாங்குவதுடன் காவல் நிலைய எழுத்தர் லஞ்சம் கேட்பதாகவும், அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், இரண்டு மாதங்கள் அவர்களை அலைக்கழிப்பதாகவும் கூறி அதிரையர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Close