அதிரையில் சரியான நேரத்தில் புதிய ஏ.டி.எம் மையத்தை திறந்த யூனியன் வங்கி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தனலெட்சுமி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றின் ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பழஞ்சட்டி தெரு பஸ் ஸ்டாப் அருகில்  Dr.ராஜ் மருத்துவமனை எதிரில் Union Bank ATM  இன்று மாலை புதிதாக உதயமாகி உள்ளது.

Close