கடற்கரை தெருவில் குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்

கடற்கரை தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது
நேற்றைய தினம் ஒரு மனு ஒன்று கொடுக்க பட்டது. ஆனால் இன்று சில வீட்டிற்கு மட்டும் தான் குடிநீர் வந்தது சில வீட்டிற்கு குடிநீர் வரவில்லை.
சேக் அப்துல்லா என்பவரது வீட்டிற்கும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களில் சாக்கடை கலந்து வருகிறது.
இது குறித்து அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு..

Close