முஸ்லிம் லீக் MLA.அபூபக்கர் அவர்களை சந்தித்த அதிரை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் (படங்கள் இணைப்பு)

தஞ்சை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களுக்கு இன்று (14.11.2016) காலை உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் MLA அவர்கள் தஞ்சாவூர் வந்தார். அவரை அதிராம்பட்டினம் நகர இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தஞ்சையில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.img_7423 img_7425 img_7426 img_7428

img_7415 img_7416 img_7418

Close