அதிரை கீழத்தெரு அமீரக கிளையின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அறிவிப்பு


இன்ஷா அல்லாஹ், வருகிற வெள்ளிக்கிழமை (20/06/2014) அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு கீழத்தெரு முஹல்லாவின் மாதாந்திர கூட்டம் தலைவர் அப்துல் ஜலீல் அவர்கள் தலைமையில் அவர்களது இல்லத்தில் (ஈத்கா  மைதானம் பின்புறம், அல்பரஹா) வில் நடைப்பெற்ற உள்ளது.
முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
அதிரை ஈஸ்ட்,
துபாய்.
Close