2017ஆம் ஆண்டில் 22 நாட்கள் பொதுவிடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு (பட்டியல் இணைப்பு)


2017ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் (முழு பட்டியல்) 2017 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 22 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்களில் 8 நாள் வார விடுமுறையில் வருகிறது. இந்த ஆணையை ஆளுநரின் ஒப்புதலோடு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வெளியிட்டுள்ளா.

Close