பெட்ரோல் நிலையங்களில் கொடுக்கலாம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம்!

பஸ், ரெயில் டிக்கெட் எடுக்கவும், பெட்ரோல் நிரப்பவும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த வருகிற 24-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டணமும் 18-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு

உள்ளது.

புதுடெல்லி,ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை, தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து உள்ளது.மக்கள் தவிப்பு.

Close