இன்று முதல் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் மை!


 பணம் மற்ற வருபவர் கைகலில் மை வைக்க மத்திய பொருளதார துறை செயலாளர் உத்தரவு!

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு, அவர்களின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Close