சென்னையில் அதிரையர் வஃபாத்!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ அப்துல் ஜப்பார் மரைக்காயர் அவர்களின், மகளும் லெ.மு செ.சேக் முகம்மது தம்பி மரைகாயர் அவர்களின் மனைவியும் இர்சாத் அஹமத், அப்துர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரியும் முஹம்மத், அஹ்மத் மஹ்மூத் ஆகியோரின் தாயாரும் அபுபக்கர் அவர்களின் மறுமகளுமாகிய ஹாஜிமா ஹதிஜா அம்மா அவர்கள் சென்னையில் சற்று முன்பு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அவர்களின் உடல் நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Close